Tuesday, February 08, 2011

நீரால் அமைக்கப்பட்ட பாலம்: நம்பினால் நம்புங்கள்

நீருக்கு மேல் நீரால் பாலாமா?? நம்ப மறுக்கிறது இதயம். நம்பித்தான் ஆகவேண்டும். இது தான் தொழில் நுட்ப புரட்சி என்பார்களோ தெரியாது. நீர்பாலம் என்றழைக்கப்படும் இப்பாலமானது Germanyல் அமைந்துள்ளது.

ஆறு வருட உழைப்பு 500மில்லியல் யுரோக்கள் செலவில் இப்பாலம் கட்டிமுடிக்கப்பட்டுள்ளது. 918 மீற்றர் நீளமாக காணப்படும் இந்தப் பாலமானது மேற்கு Germanyல் Berlin நகருக்கு அருகாமையில் Magdeburg என்ற நகரத்தில் அமைந்துள்ளது.
நன்றி:- இணையம்

12 comments:

  1. Good one.

    It takes a while to load your blog page. :-(

    ReplyDelete
  2. ஆச்சரியமான தகவல்

    ReplyDelete
  3. நன்றி ஜெஸ்வந்தி - Jeswanthy

    ReplyDelete
  4. நன்றி DrPKandaswamyPhD ஐயா

    ReplyDelete
  5. நன்றி பூங்குழலி

    ReplyDelete
  6. ஆகா என்ன ஒரு அதிசயம்.. நன்றி..

    அன்புச் சகோதரன்...
    மதி.சுதா.
    என் சிங்கக்குட்டி சீறி வந்த நாளும் என் மீள் வருகையும்.

    ReplyDelete
  7. நன்றி ம.தி.சுதா

    ReplyDelete
  8. நன்றி தோழி பிரஷா

    ReplyDelete