இரத்த அழத்தத்தை கணிப்பதற்கு - ஸ்பிக்னோமானோ மீற்றர்.- மின் சக்தியை அளப்பதற்கு - கல்வனோமானி.
- பாலின் அடர்த்தியை அளப்பதற்கு - லக்டோ மீற்றர்.
- மிக உயர்ந்த வெப்பநிலையை அளப்பதற்கு - தீ மானி.
- வளிமண்டல அமுக்கத்தை அளப்பதற்கு - பாரமானி.
- காற்றிலுள்ள ஈரத்தன்மையை அளப்பதற்கு - ஈரமானி.
காரின் வேகத்தை அளப்பதற்கு - அனிமோ மீற்றர்.
- மலையின் உயரத்தை அளப்பதற்கு - குத்துயரமானி.
- மனிதனின் இதயத்துடிப்பை அளப்பதற்கு - கார்பியோ கிராப்.
- ஆகாய விமானம் பறக்கும் உயரத்தை அளப்பதற்கு - ஆல்டி மீற்றர்.
- ஆகாய விமானத்தின் வேகத்தை அளப்பதற்கு - டேக்கோ மீற்றர்.
- தண்ணிருக்கு அடியில் சென்று ஆராய்ச்சி செய்ய உதவும் கருவி- ஸ்கியூபா
Sunday, April 11, 2010
அளக்கும் கருவிகள்
Subscribe to:
Posts (Atom)