Friday, December 31, 2010

2010 ரசியுங்கள் 2011 சிந்தியுங்கள்

இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

வணக்கம் நண்பர்களே புதிய ஆண்டில் புதிய சிந்தனையுடன் புதிய திசையை நோக்கி பயணிக்க புதிய ஆண்டு வழிவகுக்கும் என்ற எதிர்பார்ப்புடன் புதிய ஆண்டை வரவேற்போம்.
மனிதன் ஒரு நொடிக்குள் ஆக்குவதை விட அழிப்பதையே தற்போதைய உலக அரங்கில் சாதாரண காணமூடிகிறது.

இனி பதிவுக்கு வருவோம்.ஒரு நொடியில் கமராவினால் பெறப்பட்ட அற்புத படங்கள் ரசியுங்கள் சிந்தியுங்கள்









இலங்கையர் அனைவரும் ஒற்றுமையுடன் ஏற்றத்தாழ்வின்றி வாழ்வதற்கு
புதிய ஆண்டு வழிவகுக்கட்டும்.

19 comments:

  1. எதிர்வரும் வருடம் தங்களுக்கு சிறப்பானதாக அமைய என் அன்பான வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பா!!

    ReplyDelete
  3. நன்றி Jana , மைந்தன் சிவா நண்பா

    ReplyDelete
  4. புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பா!!

    ReplyDelete
  5. உங்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள் சிவதர்சன்

    ReplyDelete
  6. படங்கள் அருமை நண்பா
    என் உள்ளம் கனிந்த புதுவருட நல் வாழ்த்துக்கள் நண்பா

    ReplyDelete
  7. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!! :-)

    ReplyDelete
  8. வரும் ஆண்டு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்

    இதையும் படிச்சி பாருங்க
    சித்தரை நேரில் பார்த்த அனுபவம் உண்டா?

    ReplyDelete
  9. இந்த ஆண்டு எடுத்த சபதம் நெறைவேற்ற வாழ்த்துக்கள்

    புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. நல்ல படங்கள்

    புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பா !

    ReplyDelete
  11. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  12. உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
    இந்த ஆண்டு இனியதாக அமைய வாழ்த்துகள் இனியவன்,Harini Nathan, டிலீப் ,ஜீ... , சண்முககுமார்,ஆமினா , மகாதேவன்-V.K ,பிரஷா

    ReplyDelete
  13. புதிய ஆண்டு வாழ்த்துக்கள். பிந்தி விட்டது மன்னிக்கவும்... படங்கள் நல்லாயிருக்கு...

    ReplyDelete
  14. ம.தி.சுதா உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  15. படத்தொகுப்பும் படங்களும் அற்புதம். சிறுவர் படங்களாயின் என்னுடைய வலையமைப்பில் சேர்த்துக் கொள்வேன்.

    ReplyDelete
  16. அருமையான படத்தொகுப்பு !

    ReplyDelete
  17. இனிய வாழ்த்துக்கள் நண்பரே

    தமிழ்த்தோட்டம்

    ReplyDelete
  18. thanks தமிழ்தோட்டம்

    ReplyDelete