Monday, May 31, 2010

உலக புகையிலை எதிர்ப்பு நாள் உலகெங்கும் மே 31

உலக புகையிலை எதிர்ப்பு நாள் உலகெங்கும் மே 31 ஆம் நாளன்று கொண்டாடப்பட்டு வருகிறது. உலக சுகாதார நிறுவனத்தின் உறுப்பு நாடுகள் சேர்ந்து இந்நாளை 1987ம்ஆண்டில் சிறப்பு நாளாக அறிவித்தது. உலகில் மனித இறப்புகளைத் தோற்றுவிக்கும் முக்கிய காரணிகளில் புகையிலை இரண்டாவது இடத்தை வகிக்கிறது. இச்சிறப்பு நாளின் அறிவிப்பு மூலம் உலக சுகாதார நிறுவனம் ஆண்டுதோறும் புகையிலை சம்பந்தமான சுமார் 3.5 மில்லியன்இறப்புகளைக் குறைக்க முடியும் என எதிர்பார்க்கிறது

தேடி எடுக்கப்பட்ட படங்கள் இங்கே






1 comment:

  1. உங்க பங்குக்கு நீங்களும் சொல்லிடீங்க கேட்குறவங்க கேட்கணுமே !!! அதுதான் இப்போ முக்கியம்
    நல்ல பதிவு

    ReplyDelete