Thursday, April 01, 2010

பொது அறிவு 01

இந்திய விழா' நடைபெற்ற நகரம் எது ? லண்டன்

கராத்தே பள்ளி முதலில் தோன்றிய நாடு எது ? ஜப்பான்

நமது சக்தி சாதனங்களில் மிக முக்கியமானது எது ? நிலக்கரி

பார்வை நரம்பு உள்ள இடம் எது ? விழித்திரை

கூலிட்ஜ் குழாயைக் கண்டுபிடித்தவர் யார் ? டங்ஸ்டன்

அயோடின் குறைவினால் ஏற்படும் நோய் எது ? முன் கழுத்துக் கலழை

ஜெர்மன் பேரரசை நிறுவியவர் யார் ? பிஸ்மார்க்

மூலிகை கலந்துவரும் அருவி எது ? குற்றாலம்

ஜப்பான் நாட்டில் உள்ள அதிவேக ரயிலின் பெயர் என்ன ? ஷன் கான் சென்

மனித மூளையை எக்ஸ்-ரே-எடுக்கும் கருவியின் பெயர் என்ன ? என்செஃபலோகிராப்

பண்டைய ரோமானிய சட்டங்களை உருவாக்கியவர்களுள் ஒருவர் யார் ? புரூட்டஸீம்

. மீன்கள் இல்லாத ஆறு எது ? ஜோர்டான் ஆறு

. பெங்களூர் நகரை வடிவமைத்தவர் யார் ? கெம்ப கவுடா

கொலம்பியாவில் தங்க அருங்காட்சியம் எங்கு உள்ளது ? பகோடா

2 comments:

  1. வணக்கம்
    நண்பர்களே

    உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.
    உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
    நன்றி
    தலைவன் குழுமம்

    http://www.thalaivan.com

    Hello

    you can register in our website http://www.thalaivan.com and post your articles

    install our voting button and get more visitors

    Visit our website for more information http://www.thalaivan.com

    ReplyDelete