

- ஜாக்சன் துறை எனும் சிட்னி துறைமுகம் தான் உலகிற்கு அறிமுகமான சிட்னியின் முகம்.
- 1788இல் பிரித்தானியாவிலிருந்து வந்த ஆர்தர் ஃபிலிப் என்பவர் சிட்னி நகரத்தை அமைத்தார்.
- மார்ச் 19 1932 - சிட்னி துறைமுகப் பாலம் திறந்து வைக்கப்பட்டது.
அதிகாரபூர்வ பெயர் - சிட்னி துறைமுகப் பாலம்
கடப்பது - ஜாக்சன் துறைமுகம்
மொத்த நீளம் - 1149 மீ (3770 அடி).
அகலம் - 49 மீ (161 அடி)
உயரம் - 139 மீ (456 அடி}

- சிட்னி துறைமுகப் பாலம் (Sydney Harbour Bridge) என்பது சிட்னி துறைமுகத்தின் குறுக்கே அமைந்துள்ள உருக்கினாலான வளைவுப் பாலம் (arch bridge) ஆகும்
- .சிட்னி மத்திய வர்த்தகப் பகுதியையும் (CBD) வடக்கு சிட்னியையும் இணைக்கும் போக்குவரத்து பாலமாக விளங்குகின்றது.
- சிட்னிக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் பெருமையைத் தரக்கூடிய சின்னங்களாகும்.
- இந்த மேம்பாலத்தின் வளைந்த தோற்றம் காரணமாக உள்ளூர் மக்களால் இது 'கோர்ட்டுக் கொழுவி' (Coathanger) என்று அழைக்கப்படுகின்றது.
- கின்னஸ் உலக சாதனைகளின் படி இப்பாலமே உலகின் மிக அகலமான பாலமாகும்.அத்துடன் உருக்கினாலான மிக உயரமான பாலமும் ஆகும்.
- இதன் அதி உயர் புள்ளி பாலத்தில் இருந்து 134 மீட்டர்கள் (429.6 அடி) ஆகும்.
- இது உலகின் நான்காவது நீளமான வளைவுப் பாலமாகும்.
- 1924 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட மேம்பாலம் கட்டும் பணிகள் 1400 தொழிலாளர்களுடன் 8 ஆண்டுகள் காலத்தில் 4.2 மில்லியன் பவுண்ட் செலவில் பாலம் நிர்மாணிக்கப்பட்டது.
- 6 மில்லியன் ஆணிகளும் 53000 தொன் உருக்கும் இதற்குப் பயன்படுத்தப்பட்டன.
- 1932 ஆம் ஆண்டு மார்ச் 19 ஆம் திகதி நியூ சவுத் வேல்ஸ் முதல்வர் 'ஜோன் லாங்' இப்பாலத்தை அதிகாரபூர்வமாகத் திறந்து வைத்தார்.
- பாலத்தின் கட்டுமானத்திற்கு 6000000 ஆணிகள் பயன்படுத்தப்பட்டன.
Good post. Thz nah
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteநண்பர்களே
உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.
உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்
http://www.thalaivan.com
Hello
you can register in our website http://www.thalaivan.com and post your articles
install our voting button and get more visitors
Visit our website for more information http://www.thalaivan.com